கோவிட் 19 தடுப்பூசி முகாம்

கோவிட் 19 தடுப்பூசி முகாம்

இன்று கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, வேப்பூரில் கோவிட் 19 தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. மருத்துவர் ரஞ்சன். முதல்வர் முனைவர் இரா மீனா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாணவிகளுக்கான கலந்தாய்வு

மாணவிகளுக்கான கலந்தாய்வு

இளங்கலை முதலாமாண்டு தமிழ், ஆங்கிலம், வணகவியல், மற்றும் நிர்வாக மேலாண்மை மாணவிகளுக்கான கலந்தாய்வு,முதல்வர், துறைதலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள்…. அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேப்பூர்

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் இன்று 24/8/21 கல்லூரியில் நடைபெற்றது…பொற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ப.வஞ்சிக்கொடி,செயலாளர் குணசேகரன்..கல்லூரி முதல்வர் முனைவர் .இரா. மீனா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி குறித்து தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது