முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் புத்தாக்க பயிற்சி

அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி வேப்பூரில் இன்று (8/10/21 ) முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் உதவியாளர் பிச்சைநாதன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வழிகாட்டும் வாய்ப்புகள் நுட்பங்களை எடுத்துரைத்தனர். கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள்