75வது நாட்டு நலப்பணித் திட்ட விழா

75வது நாட்டு நலப்பணித் திட்ட விழா அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி வேப்பூரில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 1 மற்றும் அலகு2 மூலமாக மரம் நடப்பட்டது… முதல்வர் முனைவர் இரா மீனா மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.