தந்தை பெரியாரின் பிறந்தநாள்

தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக அரசு அறிவித்திருந்தது பொருட்டு17/9/21 அன்று சமூகநீதி நாளுக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது…கல்லூரி முதல்வர் முனைவர் இரா மீனா மற்றும் பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்