தேசிய ஊட்டச்சத்து மாத விழா

தேசிய ஊட்டச்சத்து மாத விழா முன்னிட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (ICDS ) மற்றும் குன்னம் அரசு சித்தா மருத்துவ குழு மற்றும் யோகா பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு உணவு பழக்க வழக்கங்கள் ,மற்றும் மனவளக்கலை மேம்பாடு தொடர்பாக யோக பயிற்சிகள் வழங்கப்பட்டது…கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்…