மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவினர் மற்றும் நாட்டு நலன் பணி திட்டம் இணைந்து நடத்திய மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது
மாவட்ட சார்பு நீதிபதி மற்றும் மாவட்ட நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்…முதல்வர் முனைவர் மீனா மற்றும் பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.